தசரிவார்
சுருளிப்பட்டி தாயாதிகள்
நம்பிக்கை – வழிப்பாடு – சம்மந்தம்

குலதெய்வம்
கோம்பையில் அமைந்துள்ள அருள்மிகு சிக்கஜ்ஜி அம்மன் புகுந்த திருக்கோவில்.

குலதெய்வம்
சுருளிப்பாட்டியில் எழுந்தருளி உள்ள அருள்மிகு சிக்கஜ்ஜி அம்மன் திருக்கோவில்.
சமூக நிகழ்ச்சி
சுருளிப்பட்டி தசரிவார் குல தாயாதிகள் நலச்சங்க சான்றோர்கள் சார்பில் உயர்கல்வி பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெட்ரா மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ளவும்
நமது சமுதாய நிகழ்ச்சி பற்றி விவரம் அறிய சுருளிப்பட்டி தசரிவார் சங்க தலைவர் மணிகண்டன் +91 97863 92348 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
